முத்தமிழறிஞரும்… எழுச்சித் தமிழரும்…
அரசியல் களம் எத்தனையோ விசித்திர, வியப்பிற்குறிய ஆளுமைகளைப் பார்த்திருக்கிறது ஆனால் அரசியல் சூத்திரங்களையும் , தத்துவங்களையும் பிறப்பித்து மற்ற ஆளுமைகளுக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்ந்தவர்கள் சிலர் அவற்றில் மிக முக்கிய ஆளுமை முத்தமிழறிஞர் கலைஞர் என்றால் மிகையல்ல. மிகச் சிக்கலான சூழலில் திக்குதிசை…