அய்யலம்மா
தெலுங்கானா மக்கள் புரட்சி (1946 - 1951), விடுதலை விளிம்பில்இருந்த நவீன இந்தியாவின் முரண்பாடுகளை உணர்த்திய ஒரு பிறப்படையலாக் குறி. (Birth Mark) . நிலமற்ற, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட ஒரு சமூகம் எவ்வாறு ஆயுத போராட்டத்திற்குத் தள்ளப் படுகின்றனர்,என்பதை உணர்த்தும் ஒரு…