பொள்ளாச்சி தொடர் பாலியல்வன்முறைக்கு எதிரான கண்டன அறிக்கை !
உலக மகளிர் தினத்தைச் சிறப்பாகவும் பெருமையாகவும் கொண்டாடி முடித்த இரண்டு நாட்களுக்குள் நம் தலையில் இடியாக இறங்கியுள்ளது, பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பணிபுரியும் பெணகள் என இளம் பெண்களையும் பாலியல் வன்முறைக்குப்படுத்தியிருக்கும் அந்த கொடூர செய்தி. அரசியல்,பணம்,பதவி,சாதி, பாலினம் உள்ளிட்ட…
ஆள் உயர மாலை
கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா. அறிவாலயமே மக்கள் கூட்டத்தால் அதிர்ந்து போய்க் காட்சியளித்துக் கொண்டிருந்தது. கழகத் தொண்டர்கள், கழக முன்னணியினரை மிஞ்சும் வகையில், ஒருவர் ஆளுயர மாலையைப் பலபேர் துணையுடன் கலைஞருக்கு அணிவித்துவிட்டுச் செல்கிறார். அவர் ஒரு தொழிலதிபர். உடனே அருகிருந்தவர்கள்…
நினைவில் காடுள்ள மிருகங்கள்!
பாரம்பரியம், கலாச்சாரம் பேசும் தமிழ்ச் சமூகத்தில் காலம் காலமாக இருக்கிறது ஆணவக் கொலைகள். கணியன் கூத்திலும் வில்லுப்பாட்டிலும் இதற்கான சான்றுகள் இருக்கின்றன. கன்னிச்சாவு என்னும் நாட்டுப்புற இலக்கியத்தில் , இவை தீட்டுச் சடங்கு கொலை என விவரிக்கப்ப்டுவதாக கூறுகிறார் ஆய்வாளர் எ…
மாதொருபாகன் நாவலாசிரியருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்
மாதொருபாகன் நாவலாசிரியருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் வணக்கம், ஒரு மொழியின் தேவை என்பது அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது. இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும் என்று பெரியார் கூறினார். மொழியோ, நூலோ, இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம்,…
PASC America News Release
To Whomsoever It May Concern: Periyar Ambedkar Study Circle - America (PASC) is an independent body registered under the Constitution of The United States. As an organization, PASC has…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிரான கண்டன அறிக்கை !!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு எதிரான கண்டன அறிக்கை !! காப்பர் எடுக்கும் தொழிற்சாலையான தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக் கோரி தமிழக மக்கள் நெடுநாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. நம்மக்களின் போராட்டம் 100 நாட்களை…
செய்தி அறிக்கை !!
அன்புடையீர் வணக்கம்! நம் தமிழ்ச்சமூகத்தில் அனைத்து வாய்ப்புகளும் வசதிகளும் மறுக்கப்பட்டு சிறிய கிராமங்களில் ஏழை, நடுத்தர, விவசாய குடும்பங்களில் மகனாக மகளாக பிறந்த முதல் தலைமுறைக் குழந்தைகள் இந்த சமூகத்தில் வளர்ந்து, பொதுமைய நீரோட்டத்தில் கலப்பதற்கான ஒரே நம்பிக்கையாக இருப்பது கல்வி…
முதல் ஆண்டு அறிக்கை
வணக்கம்,புலம் பெயர்ந்து வந்து விட்ட போதும் விடாது துரத்தும் ஜாதிய ஆணவங்களைக் கேள்வி கேட்கவும் , ஜாதிப் பித்து பிடித்தோரின் சிந்தனையைப் புரட்டி போடவும், பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை அமெரிக்க மண்ணில் உரத்துக் கூற வேண்டிய தேவை கருதி சில ஒத்த…