அஞ்சாமலா போய்விடுவர் சமூக அநீதியும் சமூக நீதியும் !

பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட சமூகத்தார் தான் படிக்க வேண்டும் என்கிற நிலையினால், எல்லோருக்கும் கல்வி கற்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படாத சூழலினால், வேலை வாய்ப்பிற்கு கல்வி அடிப்படை என்கிற காலம் வந்தபோது எல்லா வேலை வாய்ப்புகளும் குறிப்பிட்ட சில சாதிகளுக்கு மட்டுமே…

Continue Reading

கடுங்குளிரில் ஒரு பாடம் – சிறுகதை

ஜனவரி மாதத்தின் இறுதிக்கட்டத்தில் குளிரும் குளிர் சார்ந்த இடமுமாக மாறிப்போன மிச்சிகன்  மாநிலம்  . அண்டார்டிக்காவிலும் , மிச்சிகனிலும் ஒரே விதமான குளிர் -34  . பாதரசத்தின் அளவு  கீழே இறங்க இறங்க குளிரின் அளவு மேலே ஏறிக்கொண்டிருந்தது . -50 …

Continue Reading

கல்யாண மந்திரங்கள் அசிங்கமா?

அண்மையில் ஒரு சமூகப் போர் நிகழ்ந் தது; அறிவீர்கள்! தி.மு.கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின், என்றோ பேசிய பேச்சை மீள்கொண்டுவந்து, “ஹிந்துக்களின் புனிதமான திருமணமுறையை அசிங்கப்படுத்தி, உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார்” என்று குமுறினார்கள் சமூகத்தில் ஒரு சிலர். சுமந்தராமன் என்ற ‘நடுநிலை’ ஊடகரும்,…

Continue Reading

அண்ணா – அரசியல் தலைவரல்ல அவர், அண்ணன் !!

1950-60 களில் துணைக்கண்டத்தின் கல்விபெற்றோர் விழுக்காடு முப்பதுக்கும் கீழே. வர்ணாசிரமத்தின் மேலடுக்கு தாண்டி மிக குறைந்த விழுக்காட்டினரையே கல்வி பற்றிய புரிதல் எட்டியிருந்த நேரம். ஆனால், சென்னை மாகாணத்தில் அப்போது ஒரு புதிய இளைஞர் படை உருவாயிருந்தது. அவர்கள் தேநீர் கடைகளிலும்,…

Continue Reading

சங்க இலக்கியத்தில் பகுத்தறிவுச் சிந்தனைகள் !

சங்கஇலக்கியம்தமிழர்களின்பண்பாட்டைஅறிந்துகொள்ளஉதவும்காலக்கண்ணாடி. தொல்காப்பியபொருளதிகாரத்திலிருந்துஎடுத்துக்கொண்டால்கிமு 8 ஆம்நூற்றாண்டிலிருந்துகடைச்சங்கத்தின்இறுதிக்காலமானகி.பி 5 ஆம்நூற்றாண்டுவரைஉள்ளகாலத்தில்வாழ்ந்ததமிழர்களின்பண்பாடுமற்றும்வாழ்வியலைஅறிந்துகொள்ளமுடியும். சங்கள்இலக்கியம்முதற்சங்கம், இடைச்சங்சங்கம் , கடைச்சங்கம்என்றுபிரிக்கப்பட்டிருப்பதாலும், அவற்றுக்கானகாலஇடைவெளிமிகப்பெரிதுஎன்பதாலும்ஒருசங்கஇலக்கியப்பாடலைக்காணும்போதுகாலம்அறிதல்மிகமுக்கியம். தற்போது கிடைக்கும் கடைச்சங்க கால இலக்கியங்கள் ஆரியரின் வருகைக்கு அன்மையில் படைக்கப் பெற்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக ஆரியர் நாகரீகமும், தமிழர்…

Continue Reading

தனிமனிதனும் தன்னார்வத் தொண்டும் !

குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கானது அல்ல பயணம். செல்லும் வழியெல்லாம் எதிர்ப்படும் மண், மரங்கள், மக்கள், மழை, மலை, ஆறு, கடல், ஊர்வன, பறப்பன யாவற்றோடும் கலந்து உறவாடிச் செல்லும் அனுபவம்தான் பயணம். முடிவுக்கான பயணம் துவக்கத்தின் போதே துவங்கி விடுகின்றது. மாந்தனுக்கான…

Continue Reading

கிளியோபாட்ரா எனும் அரசியல் ஆளுமை !

கிளியோபாட்ரா பல ஆயிரம் வருடங்களாக எழுத்தாளர் களுக்கும், கவிஞர்களுக்கும், வரலாற்று ஆசிரியர்களுக்கும், நாடக ஆசிரியர்களுக்கும்  கருப்பொருள். 69 BC-யில் பிறந்ததாக வரலாறு உரைக்கின்றது. கிளியோபாட்ராவின் உண்மை வாழ்க்கையைப்  பதிவு செய்ததை விட, தங்கள் கற்பனையைக் கொண்டு அவரை ஆண்களை -பெரும் அரசர்களை…

Continue Reading
Close Menu