தந்தைபெரியாரும் பொங்கல் திருநாளும்!
இன்று உலகெங்குமுள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாக, தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். ஒரு காலத்தில் பொங்கலுக்கு மதச் சாயம், புராணச் சாயம் பூசி அதை இந்து மதப் பண்டிகையாக்கப் பார்த்தனர். தீபாவளி, சரஸ்வதி பூசை போன்ற புராணக் கதைகளைக் கொண்டாடுவதை…