சட்டம் தன் கடமையை செய்யும்

சட்டம்  தன் கடமையை செய்யும் - இது நம்மை பொறுத்தவரையில் ஒரு சம்பிரதாய வாக்கியம். ஆனால் அத்தி பூத்தார் போல் சில சமயங்களில் சட்டம் தன் கடமையை செய்ய தான் செய்கிறது. அண்ணலின் அயராத உழைப்பிலும் சமூக சமத்துவ தொலைநோக்கு பார்வையிலும்…

Continue Reading

ஆண்ட பரம்பரை

எட்டு மணி ரயிலைப் பிடிப்பதற்காக நடையும் ஓட்டமுமாக ரயில் நிலையம் வந்து சேர்ந்தான் அகிலன். நடைபாதையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு ரயில் வரும் திசையை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தவனை “மாப்ள” என்ற அழைத்துக்கொண்டு தோளில் கைவைத்தவனைத் திரும்பி பார்த்தான். இவன் திரும்பியதும் சிரித்துக்கொண்டே…

Continue Reading

தீ நாள்

என்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப் பிறவியான அசுரன் தேவர்களை – பூலோகப் பிராமணர்களை எல்லாம் கொடுமைப்படுத்தினானாம். இதனால் தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக்…

Continue Reading

உன்னுடன் நானும்!

இப்ப என்ன ஆகிடுச்சு எதுக்கு இந்த அலம்பல்…!? கொண்டாடத் தான் வேண்டும்….. ஒன்பது துவாரமும் ஓலக்குரல் எழுப்ப இழுத்துப் பிடித்து நடித்துக் கெடுத்து எல்லைத் தாண்டி குருதி வழிய குடலை உருவி அம்மா………. எழுந்து மட்டும் நிற்கவில்லை – பாதகர்களே…. இளந்தளிரினையும்…

Continue Reading

குரல் அல்ல குமுறல் !

தற்போது சமூக ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் பெரிதும் பேசப்படும் சமூக சிக்கல் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களும் சீண்டல்களும்! கடந்த காலங்களில் தங்கள் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்காளான பெண்கள், தற்போது துணிவோடு முன்வந்து #MeToo மூலம், தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களை…

Continue Reading
Close Menu